மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வின்னகுடி கிரமத்திற்கு இதுவரை அரசு பஸ் வந்ததில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், கர்ப்பிணி பெண்களும் 3 கிலோமீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.