அந்தியூர் அருகே பழைய மேட்டூர் பஸ் நிறுத்தத்தில் 20 பி அரசு பஸ் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் முன்வர வேண்டும்.