பஸ் நீட்டிக்கப்படுமா?

Update: 2023-07-05 18:04 GMT
விழுப்புரத்தில் இருந்து ரெட்டனை வரை 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அருகில் கொங்கரப்பட்டு 3 கி.மீ. தொலைவில் உள்ளதால், விழுப்புரத்தில் இருந்து ரெட்டணை வரும் 2 பஸ்களை கொங்கரப்பட்டு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்