போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-05 16:54 GMT

மதுரை அண்ணா பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பஸ் நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் வழியாக செல்லும் பஸ்களை ஏவி மேம்பாலம் வரை செல்லவும், மற்ற வாகனங்கள் அரசு ஆஸ்பத்திரி ஒட்டியுள்ள  சண்முகம் சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 




மேலும் செய்திகள்