கரூர் மாவட்டம், மண்மங்கலம், வெண்ணெய்மலை, பழைய தேசிய நெடுஞ்சாலை வரை சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.