கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-07-02 16:55 GMT
சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செம்பராம்பட்டு கிராமத்தின் அருகே இயங்கி வருகிறது. சங்கராபுரத்தில் இருந்து செம்பராம்பட்டு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சங்கராபுரத்தில் இருந்து செம்பராம்பட்டுக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்