புதுச்சேரியில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதியில் இருந்து நகர பகுதிக்கு செல்ல ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்த போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?