பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-06-28 18:10 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள இலுப்பைதோப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெகுதூரம் நடந்து சென்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக வயதானவா்கள், குழந்தைகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் பஸ்கள் நின்று செல்ல பஸ்நிறுத்தம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்