புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் முதல் மூலக்குளம் சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.