மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?