பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் பயணிகள்

Update: 2023-06-18 11:52 GMT

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கும்பகோணம் மெயின் ரோட்டில் பயணிகள் நிழலகம் இல்லை. இதன்காரணமாக பயணிகள், மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக வெயிலிலும், மழையிலும் சாலையோரத்தில் காத்திருக்கின்றனர். அமர்வதற்கு கூட இடம் இல்லாத காரணத்தினால் முதியவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உரிய இடத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி