நாமக்கல் நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது மணிக்கூண்டு. இதன் அருகே பெரும்பாலான நபர்கள், சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். இதனால் அப்பகுதி சைக்கிள் ஸ்டேண்டு போல காட்சி அளிக்கிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மணிக்கூண்டு அருகில் சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.