போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-14 16:29 GMT

போடியில் ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி அருகே தினமும் காலை, மாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்