பயணிகள் அவதி

Update: 2023-06-11 12:17 GMT

கோவை கோவில்பாளையத்தில் இருந்து பொன்னைகவுண்டன்புதூர், கருவலூர், அவினாசி வழியாக திருப்பூருக்கு '10 ஏ' என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சை கோவில்பாளையம், பொன்னைகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் அந்த பஸ் சேவையை நிறுத்திவிட்டனர். அதன்பிறகு மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பஸ்சை நம்பியிருந்த பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவைைய மீண்டும் தொடங்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி