விழுப்புரத்தில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்ல போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விழுப்புரத்தில் இருந்து முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.