பஸ் நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-06-07 16:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் கிழக்குகடற்கரை சாலையில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பாலைக்குடியில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி