பயணிகள் நிழற்குடை

Update: 2023-06-07 15:33 GMT

உத்தமபாளையத்தில் நகரின் முக்கிய பகுதியான பழைய பைபாஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்