விபத்து அபாயம்

Update: 2022-07-23 12:38 GMT

ஊட்டி மார்க்கெட் சாலை, கமர்சியல் சாலை உள்ளிட்ட சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்