ராமநாதபுரம் நகரில் சில இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?