சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க சமபந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.