பஸ் வசதி வேண்டும்

Update: 2023-05-28 17:38 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையம் செல்வதற்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் ஆண்டகளூர் கேட்டிலிருந்து ஏ.டி.சி.டிப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு, மல்லூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ராசிபுரம் சென்று அங்கிருந்து நகரப் பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. எனவே ராசிபுரத்திலிருந்து சேலம் பழைய பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் ஆண்டகளூர் கேட் வந்து சேலம் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி