போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-28 16:28 GMT

புதுச்சேரி- வழுதாவூர் சாலையில் ராஜீவ்காந்தி சிலை சிக்னல் அருகே டெம்போக்களை போக்குவதற்கு இடையூறாக நிறுத்துகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி