நடவடிக்கை தேவை

Update: 2023-05-28 15:31 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சரக்கு வாகனங்களில் விதிமுறைகளை மீறி ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி