போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-24 16:50 GMT

மதுரை மாநகர் மாட்டுதாவணியில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . இதனால் இந்த வழியே செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி