கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-24 16:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் அரியான்கோட்டை ஊராட்சி மேலேந்தல் கிராமம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்ல குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள்,  கர்ப்பிணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி