பஸ் வசதி தேவை

Update: 2023-05-21 17:24 GMT
பண்ருட்டியிலிருந்து மடப்பட்டு வழியாக திருவெண்ணெய்நல்லூருக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணியாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குறிப்பிட்ட வழித்தடத்தில் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்