கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2023-05-21 15:31 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி