ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?