வள்ளியூரில் இருந்து கூத்தன்குழிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் (வழித்தட எண்:-102 ஜி) பெரும்பாலான இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் புதிய பஸ்சை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.