பொதுமக்கள் அவதி

Update: 2023-05-14 15:33 GMT
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் இருந்து அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி