மீண்டும் பஸ் வசதி

Update: 2023-05-10 16:20 GMT
தேனியில் இருந்து கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலூத்து கிராமத்துக்கு மீண்டும் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி