விபத்து அபாயம்

Update: 2023-05-10 14:34 GMT

சிவகங்கை நகர் பகுதி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில்  சிலர் விதிகளுக்கு புறம்பாக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி