கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-10 14:33 GMT

சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில்  போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்