சாதாரண கட்டண பஸ்கள் வேண்டும்

Update: 2023-05-10 09:14 GMT

கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் சோமனூர் பஸ் நிலையத்தில் இருந்து காந்திபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அவை பெரும்பாலும் சொகுசு பஸ்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படாததால், ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சோமனூரில் இருந்து காந்திபுரத்துக்கு சாதாரண கட்டண பஸ்களை அதிகளவில் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி