போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-22 13:28 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும்  நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்