கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-03 16:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இருந்து  மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் பயணிகள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்