போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-03 15:00 GMT

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி மற்றும் மெயின் ரோடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்