நிழற்குடை வேண்டி விண்ணப்பம்

Update: 2022-07-22 12:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வண்டலூரிலிருந்து வாலாஜாபாத் செல்லும் 6 வழி சாலையில் படப்பை பஸ் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்