ரெயில்வே கேட் பாதுகாவலர் தேவை

Update: 2023-04-30 10:21 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி உப்புகாரன் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் பாதுகாவலர் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் அலட்சியத்துடன் கடந்து செல்கின்றனர். தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்லும் வழிதடத்தில் இவ்வாறு நடப்பது ஆபத்தை விளைவிக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ரெயில்வே கேட் பாதுகாவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி