விபத்து அபாயம்

Update: 2023-04-26 11:44 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிழக்குகடற்கறை சாலை பழங்கோட்டை நான்குமுனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா மற்றும் சிக்னல் விளக்குகள் அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்

பஸ் வசதி