சாலையில் ரவுண்டானா தேவை

Update: 2023-04-23 12:34 GMT

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கும்பகோணம்-தஞ்சை-பட்டுக்கோட்டை சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. அதே போல வானிலை ஆராய்ச்சி நிறுவன சாலை சந்திப்பு, அதிராம்பட்டினம் மார்க்கெட் சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அந்த சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, விபத்துகளை தடுக்க மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்