பஸ் வசதி வேண்டும்

Update: 2023-04-23 12:24 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதி கோவிந்தபுரத்துக்கு கும்பகோணம்-அணைக்கரை வழித்தட பஸ் இயக்கப்படுகிறது. இவை சரியான நேரத்துக்கு கோவிந்தபுரம் பகுதிக்கு வருவதில்லை. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிந்தபுரம் பகுதிக்கு கூடுதலாக பஸ் வசதி செய்து தர கோரிக்கைவிடுத்துள்ளனர்.




மேலும் செய்திகள்

பஸ் வசதி