கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-04-23 12:13 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் இருந்து கல்லணை செல்லும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் அரசு பஸ்கள் செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பஸ் வசதி இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி