ரெயில் பாதை அமைக்கப்படுமா?

Update: 2023-04-19 16:56 GMT

திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் வழியாக லோயர்கேம்ப் வரை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது இருமாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உள்பட பல ஊர்கள் வளர்ச்சி பெறும். எனவே ரெயில் பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி