வாகன நிறுத்தம் அமைக்கப்படுமா?

Update: 2023-04-19 11:12 GMT

வாகன நிறுத்தம் அமைக்கப்படுமா?

பல்லடம் தினசரி மார்க்கெட் வளாகத்தில் உள்ள பழைய கடைகளை இடித்து விட்டு மீண்டும் கடைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. அந்த இடத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம் இடம் அமைக்க நகராட்்சி நிா்்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாதுரை, பல்லடம்

98424 65754

மேலும் செய்திகள்