கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-04-16 17:34 GMT
கள்ளக்குறிச்சி சமத்துவபுரம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல போதுமான அளவுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் சிகிச்சைக்காக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்