பஸ் வசதி தேவை

Update: 2023-04-16 17:22 GMT
  • whatsapp icon
காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் போதுமான பஸ்கள் இல்லை. இதனால் இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்பட அனைத்து தரப்பு பயணிகளும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் இரவில் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி