கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2023-04-16 17:21 GMT
கடலூர்-சிதம்பரத்திற்கு இரவு நேரங்களில் போதுமான அளவி்ற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கடலூர்-சிதம்பரத்திற்கு இரவில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்