தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து நல்லவாடு மீனவ கிராமத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. ஆக்கிரமிப்பால் சாலையும் குறுகலாக காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சாலை அமைக்க வேண்டும்.