சாலையோர ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்

Update: 2023-04-12 17:34 GMT
பழனி ஆர்.எப்.ரோடு பகுதியில் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சாலையோரங்களில் 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் நடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்